வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி ஜனவரி 2024
மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை அறிவியல் ரீதியிலான மேலாண்யை உத்திகளை பயன்படுத்தி சேலம் கருப்பு இன வெள்ளாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை வளாகத்தில் ஜனவரி மாதம் 06/01/2024 வெள்ளிக்கிழமை அறிவியல் ரீதியிலான மேம்பட்ட உத்திகளை பயன்படுத்தி சேலம் கருப்பு இன வெள்ளாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது […]
Read More