மாடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை
வயது/காலம் – தடுப்பூசி
4-8 மாதங்கள் – கன்று வீச்சு நோய்
4 மாதம் – கோமாரி நோய் முதல் தடுப்பூசி
2-4 வாரம் கழித்து – கோமாரி நோய் – இரண்டாவது தடுப்பூசி
பிறகு 6 மாதத்திற்கு ஒரு முறை – கோமாரி நோய் – ஊக்கத் தடுப்பூசி
நோய் கிளர்ச்சி இருக்கும் பகுதிகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை – கோமாரி நோய் – ஊக்கத் தடுப்பூசி
6 மாதம் – சப்பை நோய், அடைப்பான் நோய்
6 மாதத்திற்கு பிறகு – தொண்டை அடைப்பான்
வருடாந்திர தடுப்பூசி – சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய்
– முனைவர் கொ.மு. பழனிவேல்
தலைவர், கால்நடை நோய் தடுப்பு மருந்தியல் துறை,
நாமக்கல்.
நன்றிதினமலர்