ஒரு வழியாக என்டோசல்பான் தடை
ஒரு வழியாக என்டோசல்பான் தடை
ஒரு வழியாக என்டோசல்பான் பூச்சி மருந்தை இந்தியாவில் தடை செய்ய அரசு ஒத்து கொண்டுள்ளது
கேரளத்தில் இந்த பயங்கர பூச்சி மருந்தால் விளைந்த கேடுகளை படித்து உள்ளோம்
இருந்தாலும் மதிய அரசு இந்த பூச்சி மருந்தை தடை செய்ய மறுத்து வந்தது.
இந்த பூச்சி மருந்து தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் வேலை போய் விடுமாம்!
சுப்ரீம் கோர்டில் தொடர்ந்த வழக்கில் இடை கால தடை விதித்தார்கள்
ஒரு வழியாக புதிய NDA அரசு இந்த மருந்தை 2017 ஆண்டு முதல் இந்தியாவில் முழு தடை என்று அறிவித்து உள்ளது
இதே போல் மிகவும் சக்தி வாய்ந்த organophosphates போன்ற ரசாயன பூச்சி கொல்லிகள் விவசாயிகளை தற்கொலை செய்ய தோன்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்று பார்த்தோம். இப்படி
பட்ட பூச்சி கொல்லிகளையும் regulate செய்ய மதிய அரசு முன் வருமா?