TNAU அளிக்கும் பயிற்சிகள்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறையின் சார்பில் தேனீ வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. கோவையில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நோனி, தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதேபோல், பூச்சியியல் துறை தேனீ வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற்று, தொழில் அதிபராக மாற விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நோனி. தக்காளி மற்றும் பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி […]
Read More