தோட்டக்கலை பயிர்களை தாக்கும் நூற்புழுக்கள்
தோட்டக்கலைப் பயிர்களில் நுாற்புழுக்கள் தாக்குதலால் 30 – 40 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விளைச்சல் குறைவு மட்டுமின்றி விளை பொருட்களின் தரமும் குறைவதால் விலையும் குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது. புழுக்கள் தாக்கப்பட்ட செடிகள் உயரத்திலும் பருமனிலும் குறைந்து பக்க கிளைகளின் எண்ணிக்கையும் குறைகிறது. இடைக்கணுவின் நீளமும் குறைகிறது. இலைகள் பழுப்புநிறமாக மாறி ஓரம் சிவப்பாகி மேற்புறம் மடிகிறது. செடிகளுக்கு மேலே கிளைகள் ஒன்று கூடி காலிபிளவர் போன்ற அமைப்பு உருவாகிறது. செடிகளில் இந்த அமைப்பு இருந்தால் […]
Read More