கறவை மாடு பயிற்சி
கறவை மாடு பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 செப்டம்பர், 8ம் தேதி, கறவை மாடுகள் பராமரிப்பு, நோய் மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 செப்டம்பர், 8ம் தேதி, காலை, 9 மணிக்கு, “கறவை மாடுகள் பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது.பயிற்சி முகாமில், […]
Read More