ஈரீயோஃபைட் சிலந்தி: அசேரியா கெர்ரிரோனிஸ்
ஈரீயோஃபைட் சிலந்தி:அசேரியா கெர்ரிரோனிஸ் தாக்குதலின் அறிகுறிகள்: இலைகளில் மஞ்சள் நிறத் திட்டுகள் பிசின் போன்ற திரவம் வெளிப்படும் காய்களின் மிது பழுப்பு நிறத்திட்டுகள் வி வடிவ அச்சு 2-3 மாதங்களான குரும்பைகளில் வெளிர் மஞ்சள் நிற முக்கோண வடிவ நிறமாற்றங்கள் பிரியாந்த் எனும் இளந்திசு வளையத்திற்குக் கீழ் தோன்றும். இது ஆரம்ப அறிகுறியாகும். பின்பு இப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாற்றம் அடைகிறது. இச் சிலந்தியினால் அதிகம் தாக்கப்பட்ட குரும்பைகள் கீழே விழுந்து விடுகின்றன. தாக்கப்பட்ட குரும்பைகள் […]
Read More