வேளாண் பழமொழிகள்!
பொதுவாக பழமொழிகளைக் கேட்டும்போது, அவற்றின் மீது ஒரு வெறுப்பும், அலுப்பும் தோன்றுகிறது. ஏனெனில் அதில் ஆயிரம் அர்த்தங்களைப் புதைத்தும், மறைத்தும் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அர்த்தம் தெரியாததால், இவற்றைத் தெரிந்துகொள்ளவே நம்மில் சிலர் விரும்புவதில்லை. அதிலும் விவசாயம் சார்ந்த பழமொழிகள் என்றால், கேட்கவே வேண்டாம் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவரா நீங்கள்? உங்களுக்காக அர்த்தங்களுடன் சில வேளாண் சார்ந்த பழமொழிகளைப் பட்டியலிடுகிறோம். தவளை கத்தினால்தானே மழை! அர்த்தம் : பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனை விட, மற்ற […]
Read More