சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க…
உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்களிப்பு அதிகமுள்ளதால் வரும் காலத்தில் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரிக்கும். இதையொட்டி, சிறுதானியங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு பலனும் அதிக அளவில் இருக்கும் என வேளாண் துறையினர் கூறுகின்றனர். நாளுக்கு நாள் மக்களின் உடல் ஆரோக்கியம் கேள்விக் குறியாக உள்ளது. உண்ணும் உணவிலும் ரசாயனங்களின் கலவை உள்ளதால், 30 வயது முதலே மக்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரே தீர்வாக ஊட்டச் சத்து உணவு தேவை என்றால், […]
Read More