வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை உடனடியாக மானியத்தில் வாங்கி பயன் பெற்றிட நல்ல வாய்ப்பு!
வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் டிராக்டர், பவர்டில்லர், ரோட்டவேட்டர், நாற்று நடவு செய்யும் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர் / பவர் டில்லர் மூலம் இயங்கக் கூடிய கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மொத்த விலையில் 40 சதவீதம் மானியம் பெரிய விவசாயிகளுக்கும், 50 சதவீதம் ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு, மற்றும் பெண் விவசாயிகளுக்கும் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக […]
Read More