வெந்தயம் சாகுபடியில் கவனிக்க வேண்டியவை…
கீரையாகவும், விதைகளாகவும் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் அளிக்கும் வெந்தயம் சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. ரகங்கள்: கோ 1, பூசா எரிலி பன்சிங், லேம் தேர்வு 1, ராஜேந்திர கிராந்தி, கிஸார் சோனாலி, ஆர். எம்.டி 1, கோ 2 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. மண், தட்பவெப்பநிலை: நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச் சத்து மிகுந்த மணல் பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான […]
Read More