வெண்டை சாகுபடி
தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் முழுமையாகக் கடைப்பிடித்து, 45 நாளில் மகசூல் தரும் வெண்டை சாகுபடி செய்து லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. ரகங்கள்: கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உப்கார். மண் – தட்பவெப்பநிலை: வெண்டை வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் இதற்குத் தேவை. பனி மூட்டத்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் […]
Read More