வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் – தோட்டக்கலை துறை அறிவுரை!!
வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்செல்வன் அறிவுரை வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் 208 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிா் நடவு செய்து 20 முதல் 30 நாள்களில் பூஞ்சான் தாக்குதலால் அடி அல்லது குமிழ் அழுகல், திருகல் நோய்த் தொற்று ஏற்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், வெங்காய அடி அழுகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு […]
Read More