வெங்காயம் உற்பத்தி அதிகரித்து, பழங்களின் உற்பத்தி சரியும் மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்
நடப்பு பயிர் பருவத்தில் ஒட்டுமொத்த அளவில் வெங்காயம் உற்பத்தி 7 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. அதேநேரம் பழங்களின் உற்பத்தி சரியும் எனவும் தெரிவித்தது. இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட முதல்கட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நடப்பு 2019-20ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்) நாடு தழுவிய அளவில் வெங்காயத்தின் மொத்த உற்பத்தி 2.44 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய பயிர் பருவ உற்பத்தியான 2.28 […]
Read More