விவசாயத்தை அழிக்க பார்க்கும் காஸ் பைப் லைன் திட்டம்
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட விவசாயிகளை உயரிய இடத்தில் வைத்துள்ளது. அவர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கனரக தொழில், தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் உள்பட பல தொழில்களில் கொடி கட்டி பறந்தாலும் விவசாயிகள், விவசாயம் இல்லாத நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாகவே கருத முடியாது. அதிக மக்கள் தொகை ெகாண்ட நாடான சீனா, பெரிய பெரிய தொழில் நகரங்களை விவசாய நிலங்களை அழித்துக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கட்டும் அணைகள் […]
Read More