விலங்கு & பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காக்கும் “ஹெர்போலிவ் பிளஸ்”!!
பூச்சிகள் மற்றும் விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. வட மாநிலங்களில் பயிர்களைச் சூறையாடிவரும் லோகஸ்ட் -பாலைவன வெட்டுக்கிளிகளை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. நம் ஊரிலும் காட்டுப் பன்றிகள், யானைகள், அணில்கள் என விலங்குகளாலும், பறவைகள், ஈக்கள், வண்டுகள் எனச் சிறு சிறு பூச்சிகளாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. விளைநிலங்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பது என்பது தற்போதைய சூழுலில் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பயிர்களுக்கு ஊரமூட்டும் வகையிலும் இயற்கை […]
Read More