வாழை சாகுபடியில் ஏற்படும் மகசூல் இழப்பை தடுப்பது எப்படி?
தொடர் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் ேதங்கி நிற்பதால் வாழை சாகுபடியில் 25 சதவிகிதம் வரை ஏற்படும் மகசூல் இழப்பை தடுப்பது எப்படி? என்பது குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆலோசனை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக, சாகுபடி செய்யப் பட்டுள்ள பெருவாரியான வாழைத் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க அதிகம் வாய்ப்புள்ளது, இந்த தண்ணீரை தோட்டங்களில் இருந்து வடிக்கும்போது 2 மற்றும் 3ம் தவணையாக இடப்பட்டுள்ள பொட்டாஷ் உரம் […]
Read More