மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன்!
சீனிவாசன் ராமசாமி வெளிநாட்டு விவசாயம்- 15 எண்பதுகளில் நான் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எங்கள் தோட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு ஏக்கரிலாவது மரவள்ளியைப் பயிரிட்டு விடுவோம். எங்களைப் போலவே சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெரும்பாலான விவசாயிகள் ஒன்றிரண்டு ஏக்கரில் மரவள்ளியைச் சாகுபடி செய்துவிடுவார்கள். அதற்கு முதன்மையான காரணம், மரவள்ளிச் சாகுபடி அதிக பிரச்னையைத் தராது. குறிப்பாகப் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் என்று எதுவுமே கிடையாது. அதனால் பூச்சிக்கொல்லி பயன்பாடு என்பதே தேவையில்லை என்பதால், […]
Read More