மானாவாரி பருத்தி சாகுபடி தொழில்நுட்ப முறைகள்!
மானாவாரி பருத்தி சாகுபடியில் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக்கலவை (ரகங்களுக்கு ஹெக்டேருக்கு 7.5 கிலோ மற்றும் பி.டி பருத்தி ஹெக்டேருக்கு 10 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும்) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பி.ஜி.ஆர் இலைத் தயாரிப்பு 1.5 அடர்வு காய் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும். இதனுடன் பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்து அளிப்பதன் மூலம் […]
Read More