மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பம்
மானாவாரி சாகுபடியில், தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றி நிலக்கடலை சாகுபடி செய்தால், அதிக மகசூலும் கூடுதல் லாபமும் பெறலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. நிலம் தயாரித்தல்: மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுத பின்னர் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையால் கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு உடைய நிலத்தை உளிக் கலப்பையால் 50 செமீ […]
Read More