மக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள்
புகைப்படங்கள் குறைந்த காலத்தில் உடனடி வருவாய் அளிக்கக் கூடியதாக இருப்பதால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்காச் சோளத்தை விவசாயிகள் பயிரிட வேண்டும் என தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: உணவு, கால்நடைத் தீவனமாக மக்காச் சோளம் பயன்படுவதால், தனிப் பயிராகவும், வரப்பு, ஊடுபயிராக அதிகளவில் மானாவாரி, இறவையில் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த நீரில் 90 முதல் 100 நாள்களில் உயர் விளைச்சல், கூடுதல் வருவாய் பெற புரட்டாசி […]
Read More