மக்காச்சோளத்தில் தண்டுத் துளைப்பான்
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: இப்பூச்சி பெரியகுளம் தாலுகா, குள்ளபுரம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, கெங்குவார்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தமிழ் நாட்டில் மக்காச்சோளம் பயிரிடக் கூடிய அனைத்து மாவட்டங்களிலும் இப்பூச்சி பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இப்பூச்சியின் புழுக்கள் 1520 நாட்கள் வயதுள்ள இளம் நாற்றுகளிலிருந்து, பயிர் முதிர்ச்சி அடையும் வரை பயிரை தாக்கக் கூடியது. முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம் புழுக்கள் ஆரம்பத்தில் இலைகளிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். பின்னர் அவை தண்டைத் துளைத்து, […]
Read More