பொருளாதார நிபுணர்களும் மழையும்
பொருளாதார நிபுணர்களும் மழையும் வேளாண்மை வளர ஆலோசனை வேண்டும் என்று தொடர்ந்து நமது பிரதமர் பேசிவருகிறார். ஏராளமான பரிந்துரைகள் உள்ளன. அவற்றை உளத் தூய்மையோடு அவர் அணுக வேண்டும். குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறுபவர்களில் பலர் வேளாண்மை ஆலோசகர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்கின்றனர். இவர்களுடைய ஆலோசனை களுக்கு மட்டும் காது கொடுக்காமல், உழவர் நலன் சார்ந்த செயல்பாட்டாளர்கள், உழவர் அமைப்புகள் ஆகியோரின் கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்பது மட்டுமல்லாது, உண்மையானவற்றைக் கண்கொண்டு பார்க்கவும் வேண்டும். மழையே […]
Read More