பொங்கல் பண்டிகை: 13 வேளாண், தோட்டக்கலை பயிர் ரகங்கள் வெளியீடு; தமிழ்நாடு வேளாண் பல்கலை. அசத்தல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 13 வேளாண்மை, தோட்டக்கலை பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், தமிழகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கவும் பயிர் ரகங்களை பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 7 வேளாண்மை பயிர்கள், 6 தோட்டக்கலை பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து துணைவேந்தர் என்.குமார் கூறியதாவது: “இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி […]
Read More