புதிய தொழில்நுட்பத்தில் நெல் சாகுபடி
வேளாண் உற்பத்திகளில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி முதன்மையாக விளங்குகிறது. பல்வேறு வகையான நெல் ரகங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். வருகிற சம்பா பருவத்துக்கு ஏற்ற புதிய நெல் ரகங்கள் உள்ளன. இதன் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன் கூறியது: புதிய நெல் ரகம் (டி.கே.எம்.13): டி.கே.எம். 13 ரகம் மத்திய வயது (135 நாள்கள்) நெல் பயிராகும். மத்திய சன்ன வெள்ளை அரிசி, இலைச் சுருட்டுப் புழு, […]
Read More