பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்
வறண்ட வானிலை காரணமாக பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதால், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் ராஜா. ரமேஷ் மற்றும் ஆ. பாஸ்கரன் ஆகியோர் கூறியது: வறண்ட வானிலை நிலவும் காலங்களில் பருத்தியானது பல்வேறு வகையான மாவுப் பூச்சியின் தாக்குதலுக்கு உள்ளாகும். அவற்றுள் பப்பாளி மாவுப்பூச்சி (வெள்ளை நிறத்தில் காணப்படும்), பருத்தி மாவுப்பூச்சி (இள மஞ்சள் நிறத்தில் காணப்படும்), இளம் […]
Read More