பருத்தி விலை முன் அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம் கடந்த 15 ஆண்டுகளாககொங்கனாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை விலை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வின் அடிப்படையில்நல்ல தரமான பருத்தியின் விலை மார்ச் முதல் ஜூன் 2021 வரை குவிண்டலுக்கு ரூ.6500 முதல் ரூ.6900 வரை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரங்கள் தொடர்ந்தால் […]
Read More