பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!
பயிர் வளர யூரியா, டி.ஏ.பி உள்ளிட்ட உரங்கள் அவசியமான ஒன்று என்பது விவசாயிகளின் கருத்து. ஆனால், இதற்கு மாற்றாக இயற்கை விவசாயிகள் பயன்படுத்துவது எது தெரியுமா? அதுதான் தயிர். அப்படியே பயன்படுத்தாமல், தயிரை மாற்றி பொன்னியமாகப் பயன்படுத்துவது தமிழர் பண்பாட்டின் சிறப்பு அம்சம். குறைந்த செலவில் நிறைவான லாபத்தை தரும் இயற்கை விவசாயத்தில், ரசாயன உரங்களுக்கு பதிலான இயற்கை மருந்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் தயிரைப் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர் விவசாயிகள். தயிரையே சற்று மாற்றி யூரியா (Urea […]
Read More