பயறுகள் உற்பத்தியில் தன்னிறைவு இந்தியா நெருங்கி வருகிறது
மத்திய அமைச்சர் தகவல் பயறு வகைகள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை நோக்கி நகர்ந்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். பயறு வகைகளைப் பொருத்தவரை உலகின் மிகப்பெரிய நுகர்வோராகவும், இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ள நிலையில், உலகளவிலான தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். புது தில்லியில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை அமைப்பு (NAFED) மற்றும் துபாயைச் சேர்ந்த உலக பயறுகள் கூட்டமைப்பு […]
Read More