பட்டுப் புழு, மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம்
காஞ்சிபுரம்: பட்டுப் புழு மூலம் பட்டுக் கூடு தயாரிப்பதாலும், அதற்குத் தேவையான மல்பெரி செடிகளை உற்பத்தி செய்வதன் மூலமும், ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்துக்கும் குறையாத லாபம் பெற முடியும் என்று பட்டுப் பண்ணை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கல் பகுதியில் அரசின் பட்டுப் பண்ணை இயங்கி வருகிறது. இந்தப் பண்ணையில் 1,30,000 மல்பெரி செடிகள் உள்ளன. இந்தப் பண்ணை மூலம் பட்டுப் புழு உற்பத்தி செய்வது தொடர்பாக 24 நாள் பயிற்சி […]
Read More