படைப்புழுவின் தாக்குதலிலிருந்து பாதுக்காக்க ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகள்
நடப்பாண்டில் காரிப் பருவத்தில் தற்போது மக்காச்சோள விதைப்பு நடைபெற்று வருகிறது. விதைப்புப் பணி சூலை மற்றும் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவு பெறும். எனவே, நடப்பாண்டில் படைப்புழு தாக்குதலை வெற்றிகரமாக நிர்வகிக்கும் வகையில், அனைத்து மக்காச்சோள விவசாயிகளும் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோடை உழவு செய்தல், கடைசி உழவில் ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல், உயிர் பூச்சிக்கொல்லியான பவேரியா பேசியானா அல்லது பரிந்துரைக்கப்படடுள்ள இரசாயன மருந்தைக் […]
Read More