படைப்புழுவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்..!
படைப்புழு மேலாண்மை..! ஏற்கனவே இருக்கும் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத நிலையில் தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த சின்னஞ்சிறிய புழு விவசாயிகளை வாட்டிவதைக்கின்றது இந்த படைப்புழு. இந்த படைப்புழு (pest attack) குறிப்பாக மக்காச்சோளம், கரும்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் படைப்புழு தாக்குதல் (pest attack) அதிகமாகக் காணப்படுகிறது. சரி வாருங்கள் இந்த பகுதியில், படைப்புழு தாக்கும் பயிர்களையும் (pest attack), அதன் புழு தாக்குதலை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம். […]
Read More