நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய்
நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய் தற்போதைய சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள பிபிடி 5204 என்ற நெல் ரகத்தில் பாக்டீரியா இலைக்கீற்று நோய் அதிகமாகத் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தி, நெற்பயிரைக் காக்கும் முறை குறித்து திரூர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுமதி கூறியதாவது: தற்போதைய சம்பா பருவத்தில், ஆரம்ப நிலையில் இலையின் சிறு நரம்புகளுக்கிடையில் நீர்க் கசிவான கீற்றுகள் தோன்றி, பின்னர் அவை செம்பழுப்பு நிறமாக மாறும். இக்கீற்றுகள், ஒன்றுடன் […]
Read More