நல்ல பால் தரும் நாட்டு மாடுகள்
பழங்காலத்தில் காடுகளில் இயற்கையாக மேய்ந்து, திரிந்து இனப்பெருக்கம் செய்து, தன்னிச்சையாய் வாழ்ந்துகொண்டிருந்த காட்டின விலங்கான ‘காட்டுமாடை’ நமது மூதாதையர் வீட்டு பிராணிகளாக்கினர். இந்த காட்டுமாட்டில் காளை மாட்டை ஏர் உழவும், ஏற்றம் இறைக்கவும், வண்டி மாடாகவும் பழக்கி பயன்படுத்தினர். பெண் பசுக்களை சானத்திற்காகவும் சிறிதளவு பாலுக்காகவும் வளர்த்தனர். பெண் பசுக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத காலம். நாட்டுப் பசுக்களையும், வேலைக்கு தேவையில்லாத இதர காளை மாடுகளையும் மழைக்காலங்களில், விவசாய நிலங்களில் சாகுபடி செய்யும் பருவத்தில் மலைக்கு ஓட்டிச் […]
Read More