தென்னையில் சிவப்பு கூண் வண்டுகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி விநியோகம்
பொன்னமராவதி வட்டாரத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தென்னையை தாக்கும் சிவப்பு கூண்வண்டுகளை கட்டுப்படுத்தி மகசூலை பெருக்க மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விநியோகிக்கப்படும் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்துமாறு வேளாண்மை உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்னை மரங்களைத் தாக்கும் பூச்சிகளில் சிவப்பு கூண்வண்டு மற்றும் காண்டாமிருகவண்டு ஆகியவை தென்னை மரங்களின் மகசூலில் கணிசமான இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் சிவப்பு கூண்வண்டால் தாக்கப்பட்ட தென்னை […]
Read More