சொட்டுநீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம்
திருநெல்வேலி, ஜன.30 தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தோட்டக்கலைத்துறை களக்காடு வட்டார உதவி இயக்குநர் எஸ்.என்.திலீப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: களக்காடு வட்டாரத்தில் வாழை மற்றும் இதர பழ மரங்கள், காய்கனிகள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசன முறை அமைக்க முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்கீழ் குழாய் கிணறு, துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு ஆயில் என்ஜின், […]
Read More