சின்ன வெங்காயம் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 20 டன் மகசூல்!!
சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று லாபம் அடையலாம் என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சின்ன வெங்காயம் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் வளர்ச்சிக்கு 15 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அவசியம். நன்கு தண்ணீர் தேங்காத வளமான இரு மண்பாங்கான நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும். மண்ணின் கார, அமிலத் தன்மை 6 சதவீதம் முதல் […]
Read More