சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை
சின்ன வெங்காயம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான சமயலறை பொருளாகும். உலகளவில், மொத்த வெங்காய உற்பத்தியில் 18 சதவீதம் பங்களிப்பதன் மூலம் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில், வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி, 2018 -19 ஆண்டில், சின்ன வெங்காயம் 0.28 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.01 இலட்சம் டன்கள் உற்பத்தி தமிழ்நாட்டில் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய […]
Read More