சர்வே எண் போதும்- மண்ணின் தன்மையை மொபைலில் கூட தெரிஞ்சுக்கலாம்
தலைமைச் செயலகத்தில், வேளாண்மை நலத்துறை சார்பில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மண்வளம்” எனும் புதிய இணைய முகப்பினை (http://tnagriculture.in/mannvalam ) முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். மகசூலுக்கு முக்கிய காரணியாக விளங்கும் மண்ணின் வளம் குறித்து ஒவ்வொரு விவசாயியும் அறிந்து அதற்கேற்ப உரமிடுவது மிகவும் அவசியமாகும். “தமிழ் மண்வளம்” இணைய முகப்பு: விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை […]
Read More