குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி!
குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி! புகைப்படங்கள் சம்பா நெல் சாகுபடியில் குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா தெரிவித்துள்ள வழிமுறைகள்: அரியலூர் மாவட்டத்தில் 23,122 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் நீர்ப் பற்றாக்குறையால் குறைந்த நீரைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், நீர்த் தேவையைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், திருந்திய நெல் […]
Read More