காஸ் பைப் லைன் திட்டம் : தமிழகத்தின் பெரும் பகுதி விவசாய நிலங்கள் பறிபோகிறது
எண்ணூர் முதல் மதுரை வரை 615 கி.மீ தூரத்துக்கு ராட்சத குழாய் அமைத்து காஸ் இணைப்பு கொண்டு செல்லும் திட்டம் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தின்படி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல விளைநிலங்கள் மற்றும் புதுச்சேரி, திருச்சி வழியாக மதுரை வரை குழாய் போகும் பாதைகளில் விவசாய நிலங்கள் பறிபோக உள்ளது. இது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. யாருக்கு நிலம் வேண்டுமானாலும் விவசாயிகள் நிலத்தில் கைவைப்பது வழக்கமாகி […]
Read More