கால்நடை வளர்ப்பவர்களா நீங்கள்? எனில் இந்த பதிவு உங்களுக்கானது
இந்திய விவசாயிகளின் விவசாயம் பொய்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவை, கால்நடைகள். ஆனால், அந்த கால்நடைகளும் இறந்துவிட்டால் விவசாயகளின் வாழ்வாதாரம் என்னவாகும்? எனவேதான் பல காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றன. பசு, எருமை, பொலிகாளை, காளை, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி மற்றும் கோழி என அனைத்து வகையான கால்நடைகளுக்கும் காப்பீடு செய்து பயன்பெறலாம். காப்பீடு செய்யப்படும் கால்நடைகள் ஆரோக்கியத்துடனும், நோயின்றியும், எந்த விதமான காயங்களின்றியும், நிரந்தர அல்லது […]
Read More