நெல், கரும்பு,தக்காளி,கத்திரி,ஆடு, மாடு,கோழி… மழைக்கால பராமரிப்பு!
மழை, விவசாயத்துக்கு அடிப்படையானது. அதேநேரத்தில் அது, ஆபத்தையும் உருவாக்கும். ‘மழை வரும் முன்னே நோய்கள் வரும் பின்னே’ என்றும் சொல்வார்கள். வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கத்துக்கு பருவ மழைக்காலம் ஏற்றதாக இருப்பதால், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, அவசியமாகிறது. அவர்களுக்காகவே தட்பவெப்ப நிலை மாற்றத்தால், பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும், அதற்குரிய ‘வரும் முன் காக்கும் நடவடிக்கைகள்’ பற்றியும் துறை சார்ந்த வல்லுநர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே… நாற்று உற்பத்தி மற்றும் தோட்டக்கலைப் […]
Read More