கரும்பு விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி
பாசன நீர் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்கு நடப்பாண்டில் சீரிய முயற்சிகளை வேளாண்மைத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு முதல் நுண்ணீர்ப் பாசன அமைப்புகளுக்கு சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. கரும்பு பயிருக்காக சிறு/குறு விவசாயிகளுக்கு அதிக பட்சமாக எக்டருக்கு 1,01,012 ரூபாயும் இதரவிவசாயிகளுக்கு […]
Read More