கத்திரி… காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்
கத்திரி… காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்! கத்திரிக்காய்ச் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு விளக்கமான உரை கத்திரியை தாக்கும் முக்கிய பூச்சிகள் தண்டுத் துளைப்பான் புள்ளி வண்டு சாம்பல் கூண் வண்டு பச்சை தத்துப்பூச்சி மாவுப்பூச்சி அசுவினி கத்திரிக்காய்ச் சாகுபடியில் பூச்சி, நோய் மேலாண்மை : “காய்கறிப் பயிர்களில் அதிக அளவில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது கத்திரிச்செடிகள்தான். குறிப்பாக, புழுத்தாக்குதல் அதிகளவில் உள்ள பயிர் இது. தண்டு மற்றும் காய்களைத் துளைக்கும் புழுக்களால், அதிகளவில் சொத்தைக் காய்கள் […]
Read More