ஒட்டு ரக பப்பாளி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் ஒட்டு ரக பப்பாளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதால், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கச்சிராயபாளையம் சுற்றியுள்ள கிராமங்கள் நிறைந்துள்ளதால், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பதியில் கிணற்று பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, மக்கா சோளம், வாழை, பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதி விவசாயிகள் மாற்று பயிர்களாக வசம்பு, கோலியாசிஸ் போன்ற மருத்துவ பயிர்களும், திசுவளர்ப்பு வாழை, செவ்வாழை, […]
Read More