உயர் மகசூலுக்கு மானிய விலையில் நுண்ணூட்ட உரம்
நடப்பு பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களில் உயர் மகசூல் பெற நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து, கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் நெல், சிறு தானிய பயிர்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் என மொத்தம், 7,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துகள் இடுவது முக்கியமானதாகும். பயிருக்கு குறைந்த அளவே தேவைப்படும் […]
Read More