இயற்கை மூலிகை மருந்து தெளித்து சாதனை : ஒரே தென்னை மரத்தில் 300 காய்கள்
உசிலம்பட்டி : தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது தென்னந்தோப்பு அனுமந்தன்பட்டியில் உள்ளது. இவரது தோப்புகளில் உள்ள தென்னைமரங்களில் வருடத்துக்கு 50காய்கள் காய்ப்பதே அரிதாக இருந்தது. தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களில் உற்பத்தியை பெருக்குவதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இயற்கை வேளாண் மூலிகை மருந்து கண்டுபிடிப்பாளர் ஜெயவீரனை அணுகினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள இவருக்கு வேளான் தொடர்பான இவரது கண்டுபிடிப்புக்காக மத்திய வேளாண் […]
Read More