அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்
அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் சூரியகாந்தி விவசாயிகள், அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்பனை செய்துவிடலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்களில் சூரியகாந்தி நான்காமிடம் வகிக்கிறது. இந்தியாவில், 2014-15 ஆம் ஆண்டில் சூரியகாந்தி 3.83 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 2.53 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2013-14-ஆம் ஆண்டின் சூரியகாந்தியின் சாகுபடி பரப்பை விட 24 சதவீதமும், உற்பத்தியைவிட […]
Read More