விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச்செல்வது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மாவட்ட வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெறலாம்